கம்பர்மலை யுகே ஸ்தாபனம்
கம்பர்மலை யுகே ஸ்தாபனம் சார்பில் யாவருக்கும் எமது தீபாவளி வாழ்த்துக்கள்.

அத்தோடு நமது வருடாந்த ஒன்றுகூடலும் கலை நிகழ்ச்சியும் இவ்வருடம் 23 ந் திகதி சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு Wexham court, Parish Hall, Norway Drive, Wexham, London என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
மேலும் மார்கழி மாதம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்காட்டிய நிகழ்ச்சி எங்கள் இளைப்பாறிய ஆசிரியர் திரு செல்வசந்திரன் அவர்களினால் விளக்கேற்றி ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தேறியது.
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல கீழே தரப்பட்டுள்ளன.
நன்றி வணக்கம்
பாரதி

