Cultural Event Information – 2017

panner copy final

கம்பர்மலை யூகே ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டு ” ஒன்று கூடலும் கலை நிகழ்ச்சியும் ” விழாவின் அறிக்கை .

இந்த வருட விழா மக்கள் திரண்டு மண்டபம் நிறைந்து வழிய, சிறார்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மிக சிறப்பாக நடந்தேறியது .இவ்வளவு வெற்றிகரமாக நடக்க அயராது உழைத்த திரு V சண்முகநாதன் ,திரு K பாஸ்கரதாஸ் ( குட்டி ) இருவருக்கும் எமது ஸ்தாபனத்தின் சார்பில்
மிகுந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
அதோடு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட திரு K இராஜேந்திரன்
புகை படம் எடுத்த திரு சுரேஷ் தங்கவடிவேல் ,ஒலிபெருக்கி தந்த திரு சுசீவன் , வீடியோ பதிவு செய்த செல்வன் ஜனார்தன் இராசைஜா , மேலும்
அனுமதி சீட்டு ,5 வருட நினைவாண்டு பேனா.நாள்குறிப்பு போன்றவற்றை விற்பனை செய்து பணம் சேர்த்த செல்வி தாரகா
சண்முகநாதன்
அதோடு சாப்பாட்டு வகைகள் ,பலகாரங்கள் செய்து தந்த அனைத்துதாய்மார்கள் சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
முடிவாக நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி தந்த எங்கள் திருமதி அன்னம் ஜெஜபாபு அவர்களுக்கு நன்றி நன்றி .நடந்த விழாவின் சில புகை படங்களை கிழே உங்கள் பார்வைக்காக தரப்படுகிறது
எமது சேவைகள் தொடரும் ,உங்கள் அன்பளிப்பு எமதூர் மக்கள் வாழ்க்கையின் உயர்ச்சி . வரவேற்று நிர்க்கிரோம் .

நன்றி ,
பாரதி ( V Amirthalingam , President – KUKF )

This slideshow requires JavaScript.

Click here to view all photos from the Cultural Event in 2017